கற் குவாரி ஒன்றுக்கான வெடி மருந்து பெறுவதற்கான அனுமதியை நீடிக்க பிராந்திய முகாமையாளர் ஒருவருக்கு 20,000 ரூபா லஞ்சம் கொடுக்க முனைந்த சீன பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஜந்துர பகுதியில் சீன அரசினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தில் பணியாற்றும் குறித்த நபர் நேற்றைய தினம் இவ்வாறு நடந்து கொண்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரிக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment