சர்ச்சைக் கருத்தை வெளியிட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாவதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
விடுதலைப்புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா தெரிவித்திருந்ததன் பின்னணியில் தெற்கில் பாரிய கருத்துப் போர் வெடித்துள்ளது.
இந்நிலையிலேயே, விஜயகலா நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் அதற்கு முன் அவரை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனவும் கம்மன்பில தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment