பேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீடத்தை மறு அறிவித்தல் வரை மூடுவதாக அறிவித்துள்ள பல்கலை நிர்வாகம் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களையும் பி.ப 2 மணியுடன் வெளியேறப் பணித்துள்ளது.
80 வீத வருகை இல்லாத மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிப்பது தொடர்பிலான சர்ச்சையின் பின்னணியில் பொறியியல் பீட மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், மறு அறிவித்தல் வரை பொறியியற் பீடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment