கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்து இன்னும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சியில் பாதாள உலக கோஷ்டி மோதல்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தினசரி நிகழ்வுகளாக மாறியுள்ளதன் தொடர்ச்சியில் இன்றைய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆண் மற்றும் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment