பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.
வழமை போன்று கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவோடு அங்கு சென்றிருக்கும் அவர் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலின் விஜயத்தின் போது அவர் தேடப்படும் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment