இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தம் இலங்கை வருகை தந்துள்ளார் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சனோச்சா.
சிங்கப்பூரை அடுத்து மலேசியா மற்றும் தாய்லாந்துடன் இலங்கை சுதந்திர வர்த்தகத்துக்கான உடன்படிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தாய் பிரதமர் இது குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குகையில் சிக்கிய சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்து தொடர்பில் சர்வதேச அவதானம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment