வட-கிழக்கில் மீண்டும் விடுதலைப்புலிகள உருவாக்குவது அவசியம் என கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்றரை மணி நேர விசாரணை நடாத்தியுள்ளது திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு.
அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்த கூட்டமொன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்த விஜயகலா பின்னர், அது குறித்து மேலதிக விளக்கமளித்ததுடன் கட்சியினாலும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரிடம் பொலிஸ் விசாரணை நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment