குளியாபிட்டிய பகுதி முன்னணி பாடசாலையொன்றின் காவல் பணியாளர் ஒருவர் கைவசம் ஹெரோயின் பக்கற்றுகள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடமை நேரத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குறித்த நபர் (32) மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2.8 கிராம் எடையுள்ள ஆறு ஹெரோயின் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment