லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முக்கிய பொது சேவை நிர்வாகிகள் சிக்கி வரும் தொடர்ச்சியில் ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டாளர் இரண்டு லட்ச ரூபா லஞ்சம் பெற்ற நிலையில் இன்று கைதாகியுள்ளார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையிலேயே ஜனாதிபதி செயலக பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும் இந்திய வர்த்தகரிடம் லஞ்சம் பெற்றுக் கைதாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment