இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி SSP பாலித சிறிவர்தனவே தனது சட்டத்தரணி ஊடாக இம்முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
DIG பதவியுயர்வுக்கு பொலிஸ் ஆணைக்குழுவினால் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் பொலிஸ் மா அதிபர் பூஜித தன்னை தனிப்பட்ட விரோதத்துக்காக பழி வாங்கி தனது அதனைத் தடுத்து வருவதாகவும் முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பொலிஸ் ஆணைக்குழு பாலிதவின் பதவியுயர்வைப் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment