பாகிஸ்தான்: இம்ரான் கானின் வெற்றியை மறுக்கும் எதிர்க் கட்சிகள்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 July 2018

பாகிஸ்தான்: இம்ரான் கானின் வெற்றியை மறுக்கும் எதிர்க் கட்சிகள்!


முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் கட்சி பெற்றுள்ள தேர்தல் வெற்றியை நிராகரித்துள்ள பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் மீண்டும் தேர்தல் ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன.



இராணுவ ஆதரவுடனேயே இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கும் எதிர்க் கட்சிகள், வாக்கு மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இம்ரான் கான் அறிவித்ததையடுத்து எதிர்க்கட்சியாக இயங்கத் தயார் என்ன முன்னர் தெரிவித்திருந்த நவாஸ் ஷரீபின் கட்சியும் தற்போது தேர்தலை மீண்டும் நடாத்தக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment