மஹிந்த ஆட்சியிலேயே பாதாள உலக பேர்வழிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.
இலங்கை வரலாற்றில் 2013ம் ஆண்டே குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்ந்த வருடமாக இருப்பதாகவும் மஹிந்த ஆட்சியில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டாட்சியில் பாதாள உலகம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பிக்க தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment