இளைஞர்களைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! - sonakar.com

Post Top Ad

Sunday 29 July 2018

இளைஞர்களைத் தாக்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது!


இங்கிரிய பகுதியில் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்திய பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.



வீதிச் சோதனையின் போதே இவ்வாறு இரு இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பின்னணியில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment