
வெல்லவாய, குடா ஓய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீண்ட கால குடும்ப சண்டையின் விளைவில் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 27 வயது நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கூட்டாட்சி அரசில் இரண்டு நாட்களுக்கு மூவர் எனும் அடிப்படையில் கொலை செய்யப்பட்டு வருவதாக அண்மையில் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment