க.பொ.த உயர்தர பாடங்களில் பெறுபேறுகளில் சிறப்பாக இருக்கின்ற போதிலும் உயர்தர கல்வித் தகைமை குறைவாகக் காணப்படுவதாகவும் அதற்கான காரணம் சம்பந்தப்பட்டவர்கள் வினாக்களை முன் கூட்டியே வெளியிடுவதாகும் எனவும் தெரிவிக்கிறார் சந்திரிக்கா.
கல்வியமைச்சின் சில அதிகாரிகள், வினாக்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் டியுசன்கள் என ஒரு வலையமைப்பு இதன் பின்னணியில் செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக பரீட்சை நெருங்கும் கால கட்டத்தில் டியுசன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment