இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஓகஸ்ட் 6ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2268 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படவுள்ள க.பொ.த உயர் தர பரீட்சைகள் செப்டம்பர் 1ம் திகதியளவில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடையாள அட்டை கிடைக்கப் பெறாத தனியார் விண்ணப்பதாரிகள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்திலும் அதனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (http://www.doenets.lk/exam/)
No comments:
Post a Comment