மேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவினால் அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழன் முதல் தொடர்ந்து வரும் இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள அதேவேளை 1.5 மில்லியனுக்கு அதிகமானோரை இடம்பெயருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
மழை வீழ்ச்சி மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment