28 வருடங்களின் பின் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது இங்கிலாந்து.
கால் இறுதிப் போட்டியில் சுவீடனை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ள இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
க்ரோசியா எதிர் ரஷ்யா கால் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி இங்கிலாந்துடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment