20ம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற விட மாட்டோம்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Monday, 23 July 2018

20ம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற விட மாட்டோம்: கம்மன்பில


ஜே.வி.பியினரால் கொண்டு வரப்பட்டுள்ள 20ம் சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற அனுமதிக்கப்போவதில்லையென தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.



நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதெனும் போர்வையில் மக்கள் அபிப்பிராயம் அறியப்படாமலேயே பெடரல் ஆட்சி முறைமையைக் கொண்டு வருவதே கூட்டாட்சியின் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு பிரதமர் ஆட்சி முறைமை நிலவினாலன்றி 19ம் திருத்தச் சட்டத்துக்கமைய மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியதிகாரத்தை நேரடியாகக் கைப்பற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment