களுகங்கை அபிவிருத்தித் திட்டத்துக்கு சவுதி அரேபியா, குவைத் மற்றும் அரபு நாடுகளின் ஒபெக் அமைப்பு வழங்கியுள்ள நிதியுதவிக்கு மேலதிகமாக 16 மில்லியன் டொலரினை சவுதி அரேபியா வழங்க முன் வந்துள்ளது.
குறித்த திட்டத்தினை மேற்கொள்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் முன் வைத்த கோரிக்கையை ஏற்றே சவுதி அரசு 2560 மில்லியன் ரூபாவை மேலதிக கடனுதவியாக வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment