2004ம் ஆண்டு அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் வலப்பன பிரதேச சபைத் தலைவருக்கு 12 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபரே தற்போதும் குறித்த பிரதேசத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராவார்.
இதேவேளை மஹிந்த அரசின் பாரிய ஊழல்கள் தொடர்பில் 40க்கு அதிகமான வழக்குகள் இருப்பதாகவும் அவை புதிய விசேட நீதிமன்றங்களில் விரைவில் விசாரிக்கப்படும் எனவும் கூட்டாட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment