வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஊழலின் பின்னணியில் பதவி நீக்கப்பட்ட நவாஸ் ஷரீப் தற்போது லண்டனில் உள்ள நிலையில் அவருக்கும், அவரது மகள் மற்றும் மருகமகனுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனக்கெதிரான தண்டனைகள் அரசியல் பழிவாங்கல் என நவாஸ் ஷரீப் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment