இலங்கையின் அரசியல் கலாச்சாரம் முற்று முழுதாக அடிப்படையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநயக்க, தன்னை அரசியலிலிருந்த வீழ்த்த நினைத்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.
சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலுடன் அவரது கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற பிரத்யேக நேர்காணலின் போதே ரவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, கடந்த தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட எச்சரிக்கையை சரியாகப் புரிந்து கொண்டு அரசாங்கம் விழித்தெழத் தவறினால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் எனவும் ரவி மேலும் தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்க அமைச்சரவையினால் மக்களுக்கு என்ன நஷ்டம் என வினவப்பட்ட கேள்விக்கும் அவரது பதிலடங்கிய பிரத்யேக நேர்காணலை கீழ்க் காணலாம்.
ரவி கருணாநாயக்க அமைச்சரவையினால் மக்களுக்கு என்ன நஷ்டம் என வினவப்பட்ட கேள்விக்கும் அவரது பதிலடங்கிய பிரத்யேக நேர்காணலை கீழ்க் காணலாம்.
No comments:
Post a Comment