பாதாள உலக பேர்வழி திலீப என அறியப்படும் திலிப் ரோஹன, விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டாட்சியில் பாதாள உலக நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வந்த நிலையில் அண்மைக்காலமாக விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதன் பின்னணியில் பல பாதாள உலக பேர்வழிகள் கைது செய்யப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment