இஸ்ரேலை எதிர்கொள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் துருக்கி அதிபர் அர்துகான்.
நேற்றைய தினம் இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டுறவு அமைப்பின் அவசர கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதெவேளை துருக்கியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் கடந்த 11ம் திகதி தமது 70வது சுதந்திர தினத்தை அங்கு துருக்கி உயரதிகாரிகளின் பங்களிப்பில் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment