வங்குரொத்து அரசியல்வாதிகள் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்ய சதி செய்வதாக தெரிவிக்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.
பதவிப் பேராசையில் அலைபவர்களே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை நிலை குலைந்திருப்பதாக தெரிவித்து வருவதாகவும் உண்மையில் நாட்டில் அவ்வாறான ஒரு அரசியல் சூழ்நிலையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை அமையப் பெற்றிருக்கும் நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment