அரநாயக்க பொலிஸ் பிரிவுட்குட்பட்ட தெனியாதன்ன புராதன விகாரைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் விகாராதிபதியின் அலுவலக பகுதி தீக்கிரையாகியுள்ளாகியதையடுத்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
காலை 10 மணியளவில் குறித்த இடத்தில் புகை எழுந்ததையடுத்து அங்கு தீ பரவியதாகவும் இதனால் அங்கிருந்த பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment