அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளானதையடுத்து ஐவர் பலியாகியுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சவானா கடலோரப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment