புதிய அமைச்சரவையின் விவசாய அமைச்சுப் பொறுப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடையேயான கூட்டாட்சி தொடர்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க நீர்ப்பாசன, நீர்வள மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment