
உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கள் தலைமைத்துவ மாற்றம் வேண்டி உருவான பிரளயத்தை கட்சி மறுசீரமைப்பு திட்டம் மூலம் அடக்கியாண்ட ரணில் விக்கிரமசிங்க, மேலும் மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்சி மற்றும் அமைச்சரவை மறுசீரமைப்பு எனும் பெயரில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து பின் வரிசை உறுப்பினர்கள் தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கேற்ப தலைவர், பிரதித் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகள் தொடர்ந்தும் அதே நபர்களிடம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment