நடைமுறை அரசு ஆட்சிக்கு வருவதற்கு கடுமையாக உழைத்த முஸ்லிம் மக்கள் சமவுரிமையுடன் மதிக்கப்படும் வரை போராடப் போவதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
மஹிந்த அரசின் வீழ்ச்சிக் காலத்திலும் இவ்வாறே தெரிவித்திருந்த அவர், தானிருந்திருந்திருந்தால் அளுத்கம வன்முறையே நடந்திருக்காது எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், முஸ்லிம்களால் ஆட்சிக்கு வந்ததாகக் அவரே கூறும் கூட்டாட்சியில் கிந்தொட்ட, அம்பாறை மற்றும் கண்டியின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்க எதிரான மோசமான இனவன்முறை கட்டவிழ்த்த விடப்பட்டிருந்தமையும் காவல்துறையினர் கை கட்டிப் பார்த்திருந்ததோடு இனவாதிகளுக்கு உதவி புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment