பத்தேகம மஜிஸ்திரேட் நீதிமன்ற சிறையிலிருந்து ஆறு கைதிகள் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் ஓரு நபரை சிறைக்கூடத்துக்குள் அனுப்புவதற்காக கதவு திறக்கப் பட்ட போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தகவல் வெளியிட்டுள்ளார்.
தப்பியோடிய நபர்களை பொலிசார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment