ஹொரவபொத்தான பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கி வெடித்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, அவ்வேளையில் வேறு ஒரு நபரும் அருகில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர், வாகொல்லாகட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment