நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் எதிர்கால கட்டமைப்பு கட்டிட விஸ்தரிப்புகளுக்கான பிரதான திட்ட வரைபு (Master Plan) பழைய மாணவர்களின் முயற்சியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்பிரதான திட்டமிடலினை A. Miqtham Mohammed மற்றும் பொறியியல் குழு வடிவமைத்து வழங்கியுள்ளனர்.
முறையான அபிவிருத்தியையும் எதிர்காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக பழைய மாணவர் அமைப்பு தெரிவிக்கிறது.
விளக்கக் காணொளியைக் கீழ்க் காணலாம்:
-சமீன் முஹம்மது சஹீத்
No comments:
Post a Comment