இடைக்கால விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றிருந்த பைசர் முஸ்தபா, புதிய நியமனங்களின் அடிப்படையில் விளையாட்டுத்துறை மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சுப் பொறுப்பைப் பெற்றுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்ததன் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதவி விலகியிருந்தார்.
இந்நிலையில், பதில் விளையாட்டுத்துறை அமைச்சராக பைசர் நியமிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment