
நாமல் ராஜபக்ச டுபாயில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தின் ஒரு தொகையை எதிர்வரும் வாரமளவில் இலங்கை அரசு மீளப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
மஹிந்த அரசின் ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுக்கப் போவதாக தெரிவித்து ஆட்சி பீடமேறிய கூட்டாட்சியினர் நாமல் ராஜபக்ச பெருந்தொகைப் பணத்தை டுபாயில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
எனினும், இதுவரை அது நிரூபிக்கப்படாத நிலையில் மீண்டும் ராஜித இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment