எரிபொருட்கள் மீதான வரியைக் குறைத்தால் எரிபொருள் விலையையும் குறைக்கலாம் என தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை அதிகமாக இருந்த போதிலும் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டதாகவும் நடைமுறை அரசு வரிகளைக் குறைத்தால் விலையும் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தம் இரண்டாவது தடவை விலையை அதிகரித்தும் கூட மஹிந்த ஆட்சிக்காலத்தை விட குறைவாகவே விற்பனை செய்யப்படுவதாக கூட்டாட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment