மஹிந்த ராஜபக்சவின் அரசில் இருப்பது வெட்கங்கெட்ட செயல் என மைத்ரியும் தான் ஒரு கட்டத்தில் சொன்னார் என தெரிவித்துள்ளார் விஜேதாச ராஜபக்ச.
நீதியமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோது வெட்கங்கெட்ட நல்லாட்சியில் பங்காளியாக இருப்பதை விட பதவி விலகுவதே மேல் என்று குறிப்பிட்டிருந்த விஜேதாச, தற்போது மீண்டும் அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மக்களுக்கு சேவை செய்ய பிரதமரின் அழைப்பையேற்று தான் மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment