ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலி சாஹிர் மௌலானா மற்றும் எச்.எம்.எம். ஹரீசுக்க பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சராக அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்ராகவிருந்த ஹரீஸ், அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் விளையாட்டுத்துறை பொறுப்பு பைசர் முஸ்தபா வசமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment