வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான இறக்குமதி வரி நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது நிதியமைச்சு.
இதனடிப்படையில் உருளைக்கிழங்கு மீதான இறக்குமதி வரி 30 ரூபாயிலிருந்து 40 ரூபாவாகவும் வெங்காய இறக்குமதி 40 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவே வரி அதிகரிக்கப்படுவதாக கடந்த தடவை அரசாங்கம் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment