
பதுளை மாவட்டம், லுனுகலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிபிலை பைத்துல் கைர் நிறுவனம் மற்றும் சகாத் பவுண்டேஷன் இணைந்து வழங்கிய ரமழான் உலர் உணவுப் பொதிகள் இன்று விநியோகிக்கப்பட்டது.
பல குடும்பங்களுக்கு இதன் மூலம் பயனடைந்தன.
சகாத் பவுன்டேஷன் இந்நிகழ்வின் ஏற்பாட்டினை செய்ததுடன் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து இந்நிகழ்வினை நடாத்தி வைத்திருந்தனர்.
-MYWA
-MYWA
No comments:
Post a Comment