அமைச்சுப் 'பதவியில்' முழுத் திருப்தி: சரத் பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 May 2018

அமைச்சுப் 'பதவியில்' முழுத் திருப்தி: சரத் பொன்சேகா



தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி தொடர்பில் தான் முழு திருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கிறார் சரத் பொன்சேகா.



நிலையான அபிவிருத்திஇ வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இன்று பதவிப்பிரமானம் செய்து கொண்ட நிலையில் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்ட-ஒழுங்கு அவர் வசப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment