அமைச்சரவை மறுசீரமைப்பு எனும் பெயரில் தகுதியில்வாதவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை கட்சிக்காக பாடுபடும் தம் போன்றவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிக்கிறார் சுஜீவ சேனசிங்க.
தனக்கு பெயருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சில் என்ன செய்வதென்றே தெரியவில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், இதற்குப் பதிலாக கொழும்பு நகரில் குப்பை அள்ளும் பொறுப்பையாவது தந்தால் மகிழ்ச்சியுடன் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஊழல் விசாரணைகளுக்குத் தடையாக இருந்த விஜேதாச ராஜபக்சவை அப்போது பதவி நீக்கி மீண்டும் கபினட் அமைச்சராக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment