குவைத், ஜஹாரா, தைமா எனும் பகுதியில் 164 ம் இலக்க வீட்டில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்த புத்தளத்தைச் சேர்ந்த ஹசன் என அறியப்பட்ட, படத்தில் காணப்படும் சகோதரர் திடீர் மாரடைப்பால் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நேற்றிரவு இஷா தொழுகையின் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை வபாத்தாகியுள்ளார்.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
-Naleer Moulavi
No comments:
Post a Comment