
கூட்டாட்சியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என வலியுறுத்தி குரூப் 16 உறுப்பினர்கள் விலகிக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராய, நாளை கூடவுள்ள சு.க மத்திய குழு வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சு.க ஆதரவின்றியே நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி முறியடித்திருந்தது. எனினும், அதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக் எதிராக வாக்களித்தேர்த தமது பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளதுடன் எதிர்க்கட்சியோடு இணைந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய குழு ஊடாக இதற்கு ஒரு முடிவைக் காணும் அடிப்படையில் நாளை சு.க மத்திய குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment