ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரி பாரிய லஞ்சம் பெற்று கைதாகியுள்ள நிலையில் லஞ்சம் பெறும் அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் மைத்ரிபால சிறிசேன.
ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாக தெரிவித்து ஆட்சிப்பொறுப்பையேற்ற மைத்ரிபால சிறிசேன, அதில் தவறியுள்ள நிலையில் பாரிய ஊழல்கள் இடம்பெற்று வருகின்றன.
எனினும் கூட்டாட்சியில் அரசை இயந்திரத்தைக் குறுகிய காலத்துக்குள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது கடினமான காரியம் எனவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment