கிரிக்கட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொலையின் பின்னணியில் பாதாள உலக குழுவொன்று இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொலையான ரஞ்சன் சில்வாவின் சகோதரர், குடு அஞ்சு என அறிய்படும் பாதாள உலக பேர்வழியுடன் அண்மையில் மாநகர சபை உறுப்பினரான ரஞ்சன் சில்வா முரண்பட்டுக் கொண்டதாகவும் இதன் பின்னணியில் இக்கொலை இடம்பெற்றிருக்கும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ரஞ்சன் சில்வா கொலை விவகாரத்தை விசாரிக்க நான்கு விசேட பொலிஸ் படையணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment