பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராகவிருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் கபீர் ஹாஷிம் இதற்கான கபினட் அமைச்சராக நியமனம் பெற்றிருந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியுற்றிருந்த ஹிஸ்புல்லா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment