நேற்றிரவு மன்னார், உயிலங்குளம் பகுதியில் எண்மர் அடங்கிய குழுவொன்று திடீரென்று வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடாத்திய சம்பவத்தினால் அங்க சிறு பதற்றம் நிலவுவதாக அறியமுடிகிறது.
உடனடியாக பொலிசார் ஸ்தலத்துக்கு விரைந்துள்ள அதேவேளை, குறி வைக்கப்பட்ட நபர் தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பொலிசார் பக்க சார்பாக நடந்து கொண்டதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடனேயே துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment