தனது மனைவியின் மரணத்தை கேள்வியுற்ற நிலையில் கொகரல்ல பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு குழந்தைகளின் தந்தையான 48 வயது நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாலை நேரம் கடமைக்கு வந்து கையெழுத்திட்டிருந்த நிலையில் விபத்தொன்றில் அங்கவீனமுற்றிருந்த தனது மனைவி காலமானது கேள்வியுற்ற நிலையில் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment